தமிழ் | తెలుగు

ஆசிரியர்

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்!

 

இது ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்களுக்கும், ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களுக்காகவும் பிரசுரிக்கப் படுகிறது. பிற மதத்தினரைப் புண்படுத்துவதற்காக அல்ல.

இந்த இதழை நீங்கள் படித்து இன்புற்று, மற்றவர்களுகும் படித்துப் பயன்பெற உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்து உதவுங்கள். தர்மத்தை நிலைநாட்டும் பணியில் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த உலகத்தை மூடியிருக்கும் இருளை அகற்ற மனுஜோதி தீபத்தை ஏற்றி வையுங்கள். இருள் தானாக மறைந்துவிடும். யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என வாழ்த்துகிறோம்!

வானம், பூமி, சமுத்திரம் யாவையும் படைத்த பரமபுருஷராகிய ஸ்ரீ மந் நாராயண மூர்த்தியாம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவுக்கே எங்கள் கனம், துதி, மகிமை யாவும் உரித்தாகுக!

 


உங்கள் செய்திகள், கருத்துக்கள், தணுக்குகள், கட்டுரைகள், அல்லது இந்த இதழைப் பெற விரும்பு வோர் எங்கள் முகவரிக்கு கடிதம் எழுதவும்.

– ஆசிரியர்

D. பால் உப்பாஸ் N. லாறி

உதவி ஆசிரியர்கள்
J. பாலசந்தர் & C. எல்சன் ஜோசப்