தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை

பத்தாம் உபதேசம் இறைவனின் தெய்வீக மகிமைகளைப் பற்றிய இரகசியம்

சர்வ சிருஷ்டிக்கும் பிறப்பிடம் நானே. இந்த உலகத்திலுள்ள அனைத்தும் என்னாலே இயங்குகின்றன. இந்த இரகசியத்தை அறிந்துகொண்ட ஞானிகளும், தங்களை உணர்ந்துகொண்டவர்களும் முழுமையான பக்தியுடன் என்னையே சதா வணங்குகிறார்கள். தங்களுடைய மனதை என்மேல் நிலைநிறுத்தி, தங்கள் ஜீவியங்களை முழுவதுமாக என்னிடம் ஒப்புவித்து, என்னுடைய மகத்துவத்தைக் குறித்தும், என்னைக் குறித்தும் ஒருவருக்கொருவர் எடுத்துரைத்துக்கொண்டிருக்கும் அத்தகைய பக்தர்கள் எப்பொழுதும் திருப்தியடைந்தவர்களாய் இருந்து என்னிலே ஆனந்தம் அடைகிறார்கள். என்னுடன் ஐக்கியப்பட்டவர்களும், தெய்வீக அன்புடன் என்னை வணங்குகிறவர்களுமாகிய அவர்களுக்கு, என்னை வந்து அடையக்கூடிய அந்த ஞானத்தை அல்லது அழிவற்ற யோகத்தின் வெளிப்படுத்தலை நான் கொடுக்கிறேன். என்னுடைய கிருபையை அவர்கள்மீது அருளுவதற்காக, நான் அவர்கள் உள்ளத்தில் வாசமாயிருந்து, பரிசுத்த ஆவியின் பிரகாசிக்கும் ஒளியினால் ஐம்புலன்களினால் உண்டான இருளை அல்லது அறியாமையை நாசம் செய்கிறேன். அர்ச்சுனன் கூறினான்: நீர் நித்தியமானவர் (பரபிரம்மம்) உயர்ந்த உறைவிடம் (பரம் தர்மம்) மகத்தான தூய்மை அளிப்பவர். நீரே நித்தியமான தெய்வீக பரமபுருஷர், கடவுளுடைய முதற்பேறானவர். பிறப்பற்றவனும் அண்டசராசரத்தை வியாபித்திருப்பவனும் நீயே. அவ்வாறே எல்லா ரிஷிகளும், முனிவர்களும், தேவரிஷியான நாரதரும், அஸிதரும், தேவலரும், மகத்தான தீர்க்கதரிசியாகிய வியாசரும் உம்மைக் குறித்துப் பேசுகிறார்கள். நீரும் எனக்கு அவ்வாறே கூறுகிறீர். கடவுளே! நீர் எனக்கு கற்பிக்கின்ற அனைத்தையும் உண்மை என்று முழு மனதுடன் விசுவாசிக்கிறேன். எனினும் உம்முடைய … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

ஒன்பதாம் உபதேசம்

ராஜரீக ஞானம் ! ராஜரீக இரகசியம்! அர்ச்சுனா! சில பக்தர்கள் தவறான முறையில் தேவர்களின் உருவங்களை வணங்கி, விசுவாசத்துடன் கூடியவர்களாய் அவர்களுடைய நாமங்களை அழைத்து என்னை வணங்குகிறார்கள். அது ஒரு தவறான முறையாகும். அவர்கள் நேரடியாக பரமபுருஷரை வணங்குவதில்லை. எனவே அடையப் பெற்ற பலனும் வேறேயாகும். சுகம், செல்வம், வாழ்க்கையில் செழிப்பு, பிள்ளைகள் போன்ற வெகுமதிகளை வெவ்வேறு தேவர்கள் அளிப்பார்கள். ஆனால் பரமபுருஷரை வணங்குவதே நித்திய ஜீவன் அல்லது மோட்சமாகிய, மேலான உயர்ந்த வெகுமதியை அளிக்கிறது. அவர்கள் கண்டுவிசுவாசிக்கிற தன்மைக்கு விழுந்துபோகிறார்கள். ஏனென்றால் அவர்கள் என்னை உண்மையாக அறியவில்லை அல்லது அந்த பரமனின் ஞானத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நானே அனுபவிக்கிறவனும், எல்லா யக்ஞங்களின் கர்த்தனுமாயிருக்கிறேன். அழிவற்ற யோகம் அல்லது ஆதிபலியின் ஞானம் ஒன்றே, ஒரு மனிதனை வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. தேவர்களை வழிபடுகிறவர்கள் தேவர்களின் மூலமாக பலனை அடைகிறார்கள். முன்னோர்களை (பித்ருக்களை) வழிபடுவோர் முன்னோர்கள் (பித்ருக்கள்) மூலமாக பலனை அடைகிறார்கள். ஆவிகளை வழிபடுவோர் ஆவிகளின் மூலம் பலனை அடைகிறார்கள். ஆனால் என்னை அறிந்து என்னை மட்டுமே வணங்குகிறவர்கள் என்னை அடைகின்றனர். எனவே அவர்கள் மரிப்பதில்லை, நித்தியமாக வாழ்கிறார்கள். சர்வ வல்லமையுள்ள பரமபுருஷராகிய என்னை எவன் உணர்ந்தவனாக இருக்கின்றானோ, அவன் ஒரு பச்சிலையையோ, புஷ்பத்தையோ, கனியையோ அல்லது தண்ணீரையோ சமர்ப்பித்தாலும், நான் நேரிலே தோன்றி … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது   ஸ்ரீமத் பகவத்கீதை எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் உலக மக்கள் அல்லது மனுபுத்திரர்கள் தங்களுடைய நற்கிரியைகளினிமித்தம் புதிய வானம் புதிய பூமியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்பட்டு பிரவேசிக்கிறார்கள். அர்ச்சுனா! எல்லாக்காலங்களிலும் என்னை மட்டுமே நினைத்து போர் புரிவாயாக. மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம் செய்து என்னிடம் நிலைநிறுத்தி சந்தேகமின்றி என்னையே வந்தடைவாய். ஓ! அர்ச்சுனா! அழிவற்ற யோகம் அல்லது ஆதிபலியின்மேல் உன்னுடைய மனதை ஒருமுகப்படுத்தி, என்றும் என்மேல் தியானம் செய்து, உலகத்தின் காரியங்கள் அல்லது ஐம்புலன்களைக் குறித்து நினைக்காமல், அவருடைய சேவையை செய்வதில் மட்டுமே நிலைபெற்று தரித்திருக்கிறவன் பிரகாசிக்கும் தெய்வீக புருஷரை அடைகிறான். பரமாத்மா எல்லாம் அறிந்தவர், காலவரையற்றவர் அல்லது பழமையானவர். அவருக்கு துவக்கம் என்பது கிடையாது. எல்லா உலகங்களுக்கும் நாயகனும், அதை கட்டுப்படுத்துகிறவரும் அவரே. அவர் அளவிலும் சிறியவர், பெரியவற்றில் பெரியவர். அவர் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவர். மனித சிந்தையினால் அவரைப் பற்றிக்கொள்ள (அறிந்து கொள்ள) முடியாது. இந்த உலகத்தை பிரகாசிக்கச்செய்யும் ஒளி அவரே. அவர் இருளுக்கும் அப்பாற்பட்டவர். ஜீவன் முக்தி அல்லது மகிமையை அடைவதற்கு முன்பாக, ஒருவன் பரமபுருஷரின் ஆதிபலியின்மேல் தியானம் செய்து முழு பக்தியுடன் அவரை எப்பொழுதும் நினைக்கின்றானோ அவன் … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

ஆதிவேள்வியின் நற்செய்தி

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறுதீர்க்கதரிசிகளால்எழுதப்பட்டபரிசுத்தவேதங்களிலிருந்தும் மற்றும் இந்தகலியுகத்திலேஸ்ரீமந்நாராயணர்ஸ்ரீலஹரிகிருஷ்ணாஅருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது ஸ்ரீமத் பகவத்கீதை எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் சிருஷ்டிப்பு மற்றும் ஆதிபலி செலுத்துதல் அவருடைய கிரியை என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் எல்லா உலகப் பொருட்களும் அழிவுள்ளது அல்லது ஆதிபூதம் என்று அழைக்கப்படுகிறது. ஒளியான பரமபுருஷர்தான், ஆதி தெய்வம். அர்ச்சுனா! இந்த மனித சரீரத்திலே அவரே ஆதி யக்ஞம் என்றழைக்கப்படுகிறார். அவரையே சிந்தித்துக்கொண்டு அவரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு அவன் செல்லுகிறபொழுது மகிமையின் சரீரத்தைப் பெறுகிறான். இதில் சந்தேகமேயில்லை. அர்ச்சுனா!மரணத்தருவாயில் யாதொருவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டுச்செல்லுகின்றானோ, அவனவனுடைய தகுதிக்கேற்ப எது கிடைக்க வேண்டுமோ அதையே பெறுகிறான். தேவலோக மக்கள் பரதீசிற்குச் சென்று தங்களுடைய அழிவற்ற ஜல சரீரத்தை (நவானி தேஹீ) – ஜீவன் முக்தியைப் பெறுகிறார்கள். பூமிக்குரிய மக்கள் தங்களுடைய பூமிக்குரிய சரீரத்தை உயிர்த்தெழுதலின்பொழுது (புனர்தானம்) தர்ம யுகத்தில் திரும்பவும் பெற்றுக்கொள்கிறார்கள். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் அர்ச்சுனன் அவதார புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட கேள்வி என்னவெனில்:  அழிவில்லாத பிரம்மம் அல்லது சிருஷ்டிகர்த்தா அல்லது பரமபுருஷர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஆதியாத்மா அல்லது கர்த்தருடைய ஆவி அல்லது பரமாத்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? கர்மம் அல்லது கிரியை என்றால் என்ன? ஆதிபூம் அல்லது திடப்பொருள் என்றால் என்ன? ஆதி தெய்வம் என்றால் என்ன? ஆதி யஜ்ஞம் என்றால் என்ன? அவர் சரீரத்தில் எங்ஙனம் வசிக்கிறார்? அவரை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது: அந்த மகத்துவமான அழிவற்ற உருவம் அல்லது சுயம்புவாகிய புருஷனே பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர். அவருக்குள் வாசம் பண்ணுகிற அந்த காணக்கூடாத பரமாத்மாவே ஆதியாத்மா என்று அழைக்கப்படுகிறார். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

எட்டாம் உபதேசம்

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது     ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் எட்டாம் உபதேசத்திற்கான முன்னுரை ஸ்ரீமந் நாராயணரின் குணங்களைக் குறித்தும், அவருடைய அழிவில்லாத உருவத்தைக் குறித்த இரகசியத்தையும் இந்த உபதேசம் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு யுகங்களிலும் காலாகாலங்களிலும் ஸ்ரீமந் நாராயணர் இராமர், கிருஷ்ணர், இயேசு என்ற பெயர்களில் அவதார புருஷர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் வெளிப்பட்டார். ஆனால் அவருடைய சொந்த உருவத்தை யாருக்கும் காண்பிக்கவில்லை. இந்த கலியுகத்தை அழித்து, தர்மயுகத்தை நிலைநாட்ட வரும்பொழுதுதான் தன்னுடைய சொந்த உருவத்தை மக்களுக்குக் காண்பிக்கிறார். அந்த உருவம்தான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உருவமாகும். இந்த உருவமானது பல்லாயிரம் ஆண்டுகளாக ராஜாக்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், முனிவர்களுக்கும் மறைக்கப்பட்டது. இந்த உருவத்தைத்தான் அர்ச்சுனன் காண ஆசைப்பட்டான். ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது   ஏழாம் உபதேசம் தேவனுடைய முதற்பேறானவர் ✡ ஞானம் ✡ ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம் ஆனால் நற்பண்புகளுள்ள மனிதர்கள் என்னை கிரஹித்து உணர்ந்து கொண்டதினால் அவர்களுடைய கர்ம பாவங்கள் மறைக்கப்படுகிறது. மேலும் அவர்கள் கண்டு விசுவாசிக்கும் தன்மையால் உண்டாகும் தவறான நம்பிக்கையை விட்டு எல்லா வழிகளிலும் திடமான தீர்மானத்துடன் என்னையே வணங்குவார்கள். மூப்பினின்றும் மரணத்திலிருந்தும் விடுபடுவதற்காக என்னை சரணடைந்தவர்கள் எவர்களோ, அவர்கள் நாராயணராகிய ஆதிபுருஷராகிய என்னை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் என்னில் மட்டுமே பரமாத்மா வாசஞ்செய்கிறார். மேலும் ஆதிபூதம், ஆதி தெய்வம், ஆதி யஜ்ஞம் (அழிவற்ற யோகம்) ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்னை பரிபூரணராக அறிந்தவர்களும், எல்லா பக்தர்களின் இருதயத்தில் அந்த வேள்வியின் ஜீவ ஆத்மா அல்லது பரிசுத்த ஆவியான அமிர்தம் ஒரு சாட்சியாக வாசஞ்செய்கிறது. நிலைபெற்ற மனமுடையவர்கள் தங்களுடைய சரீரத்தை விட்டுச்செல்கிற காலத்திலும் அல்லது மரணத்திலும்கூட என்னை மட்டுமே அறிவர். எபேசியர் 4:30: “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற பரமபுருஷருடைய ஜீவ ஆத்மா அல்லது பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை

ஏழாம் உபதேசம்

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது   தேவனுடைய முதற்பேறானவர்                                                      ஞானம்                                                    ஆதிபுருஷரைப் பற்றிய இரகசியம் இவர்களுள் பரிசுத்தாவியினால் (ஜீவ ஆத்மா) நிரப்பப்பட்டவனும், என்னுள் நிலைபெற்றவனும், என்னிடம் பிரத்யேகமான பக்தியை உடையவனும் சிறந்தவன் ஆகிறான். நான் அவனுக்குப் பிரியமானவன், அவனும் எனக்குப் பிரியமானவன் (ஆதிவேள்வியில் பங்கெடுத்தவர்கள்). இவர்கள் எல்லோரும் சிறந்தவர்களாக இருப்பினும் என்னுடைய  பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட மனிதனும், ஆதிபலி அல்லது அழிவற்ற யோகத்தில் பங்கெடுத்தவனும் என்னுடைய சுயமே அவனுக்குக் கொடுக்கப்பட்டதுமான அந்த பக்தன், மனதையும் அறிவையும் என்னிடத்தில் அர்ப்பணித்து, என்னிடத்தில் மட்டுமே உறுதியாக நிலைபெற்றிருந்தால் அவன் உயர்ந்த லட்சியத்தை அடைகிறான். நான் கடைசியாக வந்திருக்கும் அவதாரத்திலே, பரமபுருஷராகிய நானே முடிவு என்றும் என்னாலே இவையனைத்தும் உண்டாயின என்றும் தெளிவடைந்த ஆத்மா உணர்ந்து, என்னை வணங்குகிறான். அத்தகைய மகத்தான தெளிவுள்ள ஆத்மாவை கண்டுபிடிப்பது அரிது. நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன். நானே ஜமந் நாராயணர் – அல்லா – கிறிஸ்து இயேசு – தாவீதின் குமாரனாக இருக்கிறேன். நான் இறைவனின் உண்மை உருவம். ஆனால் தங்களுடைய சொந்த அறிவால் உண்டாகும் ஆசைகளால் கவரப்பட்டவர்கள், தங்களுடைய கண்டுவிசுவாசிக்கிற தன்மையினால் தூண்டப்பட்டு என்னுடைய மற்ற உருவங்களையும் மற்ற தெய்வங்களையும் … Read entire article »

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை