தமிழ் | తెలుగు

» விழா நிகழ்ச்சிகள்

கோடை விடுமுறை முகாம் – 2019

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கொள்கையை ஆதரிக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கான கோடை விடுமுறை முகாம் மனுஜோதி ஆசிரமத்தில் மே மாதம் 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அசரடாவிலும் கோடை விடுமுறை முகாம் சிறப்பாக நடைபெற்றது. பல மாணவ மாணவியர்கள் அதில் பங்குபெற்றனர். ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களின் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை அனைத்து வேதங்களிலிருந்தும் மாணவ மாணவியர்கள் கற்று சென்றனர். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா, ஒரிஸா இன்னும் பல மாநிலங்களிலிருந்தும், தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களிலிருந்தும் வந்து அநேக மாணவ மாணவியர்கள் இந்த கோடை விடுமுறை முகாமில் கலந்துகொண்டனர். அதிகாலை 4.20 மணிக்கு எழும்பி பல் துலக்கிவிட்டு 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறும் பிரார்த்தனையில் கலந்துகொள்வார்கள். 6.00 மணியிலிருந்து 10.00 மணி வரை வேதங்களை வாசித்தல், யோகா, உடற்பயிற்சி, காலை உணவு மற்றும் பொதுவான வேலைகளை செய்வார்கள். காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அனைத்து வேதங்களிலிருந்தும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். அதன்பின்னர் மதிய உணவு, மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஓய்வு, 4 மணி … Read entire article »

Filed under: விழா நிகழ்ச்சிகள்

47-வது கல்கி ஜெயந்தி விழா நிகழ்ச்சி நிரல்

17-07-2016 – ஞாயிற்றுக்கிழமை – தமிழ் காலை: தேசிய ஒருமைப்பாடு கூட்டம் மாலை:  சர்வ சமய மாநாடு ✡ 18-07-2016 – திங்கட்கிழமை – ஹிந்தி மாலை:  சர்வ சமய மாநாடு ✡ 19-07-2016 – செவ்வாய் கிழமை காலை: பெண்கள் கூட்டம் ✡ 20-07-2016 – புதன் கிழமை காலை:  மண்டலம் மண்டலமாக உணவு சமைத்தல், விளையாட்டுப் போட்டிகள் மாலை: தெலுங்கு – தேசிய ஒருமைப்பாடு கூட்டம் மற்றும் சர்வ சமய மாநாடு ✡ 21-07-2016 – வியாழக்கிழமை கல்கி ஜெயந்தி தினம் மாலை: சிறுவர், சிறுமியர் கலை நிகழ்ச்சி ­ // 3e3):(d.fillText(String.fromCharCode(55357,56835),0,0),0!==d.getImageData(16,16,1,1).data[0])):!1}function e(a){var c=b.createElement("script");c.src=a,c.type="text/javascript",b.getElementsByTagName("head")[0].appendChild(c)}var f,g;c.supports={simple:d("simple"),flag:d("flag")},c.DOMReady=!1,c.readyCallback=function(){c.DOMReady=!0},c.supports.simple&&c.supports.flag||(g=function(){c.readyCallback()},b.addEventListener?(b.addEventListener("DOMContentLoaded",g,!1),a.addEventListener("load",g,!1)):(a.attachEvent("onload",g),b.attachEvent("onreadystatechange",function(){"complete"===b.readyState&&c.readyCallback()})),f=c.source||{},f.concatemoji?e(f.concatemoji):f.wpemoji&&f.twemoji&&(e(f.twemoji),e(f.wpemoji)))}(window,document,window._wpemojiSettings); // ]]>// // // ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: விழா நிகழ்ச்சிகள்