தமிழ் | తెలుగు

» கவிதைகள்

ஏக இறைவன் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

“பகவத்கீதையோடு பரிசுத்த வேதாகமம், திருக்குர்-ஆனையும் வாசித்து மகிழும் இந்து! பரிசுத்த வேதாகமத்தோடு, பகவத்கீதை, திருக்குர்-ஆனையும் படித்து மகிழும் கிறிஸ்துவர் ! திருக்குர்-ஆனோடு பரிசுத்த வேதாகமம், பகவத்கீதையையும் ஓதி மகிழும் இஸ்லாமியர் ! – என எம்மதத்தைச் சார்ந்தோரும் மும்மத வேதங்களையும் முறையாக கற்றுணர்ந்தால் மத, இன, மாச்சரியங்கள் நீங்கும் மனித நேயமும் வளரும் என்பதோடு இறைவன் யார் என தெரியும் – அவர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா என புரியும்!” – மோ. அனுராதா, விழுப்புரம் … Read entire article »

Filed under: கவிதைகள்

உமக்கு நான் என்ன செய்தேன்!

என் துன்பத்தில் உம்முடைய வாக்குகள் என்னை மீண்டு எழச்செய்கிறது! என் தனிமையில் உம்முடைய நட்பு என்னை பலப்படுத்துகிறது! என் மனவலியில் உம்முடைய ஓர் புன்னகை என்னை அனைத்தையும் மறக்க செய்கிறது! என் தவறான வழி பாதையில் உம்முடைய கரம் என்னை சரியான பாதையில் நடத்துகிறது! என் தோல்வியில் உம்முடைய வார்த்தை என்னை ஜெயம் கொள்ள செய்கிறது! என் சுயத்தில் உம்முடைய அன்பு என்னை நீதியுள்ளவளாக மாற்றுகிறது! என் பெருமையில் உம்முடைய புடமிடுதல் என்னை தாழ்மைப்பட செய்கிறது! என் சுகவீனத்தில் உம்முடைய செய்தி என்னை குணமடைய செய்கிறது! என் வாழ்வில் உம்முடைய துணை என்னை சாகாமைக்கு அழைத்துச் செல்கிறது! ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவே! எனக்காக அனைத்தையும் செய்யும் உமக்கு நான் என்ன செய்தேன்! … Read entire article »

Filed under: கவிதைகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம்

தேவனுடைய நியாயத்தீர்ப்பு! தேசமெல்லாம் புலம்பும் தீர்ப்பு! கடவுள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசீர்வாதம்! கடந்துபோனதென்ன மாயம்! இறைவனின் அழைப்பை ஏற்கவில்லை எவரும்! கடவுள் இவரா? என அசட்டை செய்தனர் பலரும்! காலங்களாய் வந்த தேவன்! காலனை வீழ்த்திய தேவன்! கலியுக முடிவிலும், கல்கி மகா அவதாரமாக வந்த தேவன்! கொள்ளை நோயும் வந்ததே! கொத்தாக மானிடம் மரிக்கிறதே! வியாதிகள் பல வந்ததே! வியந்துபோக வைத்ததே! இன்பப்பொழுதும் நீ! இன்னல் போக்குவதும் நீ! இனிய நாமம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம் தந்து இமைப்பொழுதும் காப்பவர் நீ! – பா. வித்யாலட்சுமி, விழுப்புரம் … Read entire article »

Filed under: கவிதைகள்

நல்லதை செய்யுங்கள்

மாடு வாராது, கன்று வாராது, மனைவி வரமாட்டாள், மகன் வரமாட்டான், தேடிய செல்வம் வாராது, ஆடை, ஆபரணம் வாராது, பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே. ஆகையால் நல்லதையே செய்யுங்கள். – பட்டினத்தார் … Read entire article »

சத்தியத்தின் தந்தை

நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் ஆன்மீக சிந்தை நாம் லஹரியின் ஆட்டு மந்தை இவர்தான் சத்தியத்தின் தந்தை நம் சுயநீதி எல்லாம் ஒரு கந்தை அய்யாவின் வல்லமையே மிகப்பெரிய விந்தை          – செந்தமிழ் ராஜா, சிதம்பரம் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்

நாடுங்கள்

மனுஜோதி ஆசிரமத்தை நாடுவோம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா கொள்கையை பாடுவோம்! ஒரு சாதி குலமென்று சொல்லுவோம் நம்பிக்கை மனதில் வைத்துக்கொள்வோம்! மானுடத்தை வாழவைக்கும் ஆசிரமம் மனதினில் இல்லையொரு சிரமம்! ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமத்தை சொல்லுவோம்! வாழ்விலுள்ள துன்பங்களை வெல்லுவோம்! வாழ்வுக்கு அவர்தானே ஆதாரம் வாழ்க்கையிலே இல்லையொரு சேதாரம்! நம்பிக்கைக் கொண்டவரை வணங்குவோம் அவர் காட்டும் பாதையிலே இணைவோம்!         – கே.வி. ஜெனார்த்தனன், ஏனாத்தூர் ———✡✡✡✡✡✡———- … Read entire article »

Filed under: கவிதைகள்