தமிழ் | తెలుగు

» கவிதைகள் » ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம்

தேவனுடைய நியாயத்தீர்ப்பு!
தேசமெல்லாம் புலம்பும் தீர்ப்பு!
கடவுள் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் ஆசீர்வாதம்!
கடந்துபோனதென்ன மாயம்!
இறைவனின் அழைப்பை
ஏற்கவில்லை எவரும்!
கடவுள் இவரா? என
அசட்டை செய்தனர் பலரும்!
காலங்களாய் வந்த தேவன்!
காலனை வீழ்த்திய தேவன்!
கலியுக முடிவிலும்,
கல்கி மகா அவதாரமாக வந்த தேவன்!
கொள்ளை நோயும் வந்ததே!
கொத்தாக மானிடம் மரிக்கிறதே!
வியாதிகள் பல வந்ததே!
வியந்துபோக வைத்ததே!
இன்பப்பொழுதும் நீ!
இன்னல் போக்குவதும் நீ!
இனிய நாமம் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நாமம் தந்து
இமைப்பொழுதும் காப்பவர் நீ! – பா. வித்யாலட்சுமி, விழுப்புரம்

Filed under: கவிதைகள்