தமிழ் | తెలుగు

» கவிதைகள் » நல்லதை செய்யுங்கள்

நல்லதை செய்யுங்கள்

மாடு வாராது, கன்று வாராது, மனைவி வரமாட்டாள், மகன் வரமாட்டான், தேடிய செல்வம் வாராது, ஆடை, ஆபரணம் வாராது, பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவவுமே. ஆகையால் நல்லதையே செய்யுங்கள்.
– பட்டினத்தார்

Filed under: கவிதைகள்