தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

மக்கள் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்

ஸூரா-10 வச.42: மேலும், உமக்கு செவியேற்போரும் அவர்களில் இருக்கின்றனர்; செவிடர்களே – அவர்கள் எதனையும் விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் – நீர் செவியேற்கச் செய்வீரா? வச.43: இன்னும், உம்மைப் பார்ப்போரும் அவர்களில் சிலர் இருக்கின்றனர்; குருடர்களுக்கு அவர்கள் பார்க்காதவர்களாக இருப்பினும் நீர் வழிகாட்டுவீரா? ஸூரா-17 வச.72: எவர் இம்மையானதில் நேர் வழியைக் காணாது குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே; இன்னும், பாதையால் அவர் மிகத் தவறியவராவார். ஸூரா-18 வச.57: மேலும், தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக்கொண்டு நினைவுபடுத்தப்பட்டு, பின்னர் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகள் முற்படுத்தியவற்றை மறந்தும் விட்டவனைவிட மிக அநியாயக்காரன் யார்? குர்ஆனாகிய இதனை அவர்கள் விளங்கிக்கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களின்மீது திரைகளையும், அவர்களுடைய காதுகளில் அடைப்பையும் நிச்சயமாக நாம் ஆக்கிவிட்டோம். ஆதலால், நபியே! நீர் அவர்களை நேர்வழியின்பால், எவ்வாறு வருந்தி அழைத்தபோதிலும், அப்போது அவர்கள் ஒருபோதும் நேர்வழியை அடையவே மாட்டார்கள். வச.100: மேலும், நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு, அந்நாளில் நரகத்தை நாம் நிச்சயமாக அவர்கள் முன்னிலையில் எடுத்துக் காட்டுவோம். வச.101: அவர்கள் எத்தகையோரென்றால், என்னை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய கண்கள் திரைக்குள் இருந்தன் இன்னும், அவர்கள் நல்லுபதேசங்களைச் செவியேற்கச் சக்தியற்றவர்களாக ஆகிவிட்டனர். ஸூரா-22 வச.46: பூமியில் அவர்கள் பிரயாணம் செய்யவில்லையா? அவ்வாறு பிரயாணம் செய்வார்களாயின் உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்கள் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்; அல்லது நல்லுபதேசத்தைக் கேட்கக்கூடிய காதுகள் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

குர்-ஆன் சாராம்சம்

 சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-15 வச.51-60: இன்னும், நபியே! இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக! அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக! என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள். அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி நிராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்?” என்றார். பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே! உங்கள் செய்தி என்ன?” என்று கேட்டார். அதற்கவர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் அவர்களை அழித்துவிட நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர – நிச்சயமாக அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள் – “அவருடைய மனைவியைத் தவிர நிச்சயமாக அவள் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

சங்கைமிக்க குர்-ஆன் – 2

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-21 வச.66-71: “கொஞ்சமும் உங்களுக்கு நன்மை செய்யாத, உங்களுக்குத் தீமையும் செய்யாத, அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று இப்ராஹீமாகிய அவர் கேட்டார். “சீச்சீ”  உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைகளுக்கும் நாசம்தான் நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?” என்று கூறினார். அதற்கவர்கள், “நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால், இவரை நெருப்பிலிட்டு எரியுங்கள்; அதன்மூலம் உங்கள் வணக்கத்திற்குரிய தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று தங்களைச் சார்ந்தோரிடம் கூறினார்கள். அவர்கள், இப்ராஹீமை நெருப்புக்கிடங்கில் எறியவே, “நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக்கூடியதாகவும் ஆகிவிடு! என்று நாம் கூறினோம். மேலும், அவர்கள், அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள்; நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாகச் செய்துவிட்டோம். நாம் அவரையும், லூத்தையும் அகிலத்தார்க்கு நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸின்) பால் வரச்செய்து ஈடேற்றம் பெறச் செய்தோம் ✡✡✡✡✡✡✡ … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

அல்லாஹ் நேரான பாதையில் வழிநடத்துகிறார்

சங்கைமிக்க குர்–ஆன் அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-21 வச.60-63: அதற்கவர்களில் சிலர் “ஒரு இளைஞர் இவைகளைப் பற்றி குறை கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் செவியுற்றிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் கூறப்படுகிறது”என்று கூறினார்கள். அதற்கவர்கள், “அவ்வாறாயின், அவரை மக்களின் கண்களுக்கெதிரில் கொண்டு வாருங்கள்; அவரை யாவரும் பார்த்து அவர்கள் சாட்சியம் கூறலாம்”என்று கூறினார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவரிடம், “இப்றாஹீமே! எங்களுடைய வணக்கத்திற்குரிய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானா?”என்று கேட்டனர். அதற்கவர், “அவ்வாறல்ல! அதை அவர்களில் பெரியதுதான் செய்தது; உடைக்கப்பட்ட அவர்கள், பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்!”என்று கூறினார். வச.64-65: அவர்கள் நாணமுற்று தங்கள் பக்கமே திரும்பி ஒருவர் மற்றவரிடம், “நிச்சயமாக நீங்கள்தான் இவற்றை வணங்கி அக்கிரமம் செய்து விட்டீர்கள் என்று கூறிக்கொண்டார்கள். பின்னர், வெட்கத்தால் அவர்கள் தலை குனியச் செய்யப்பட்டார்கள்; சற்று நேரத்திற்குப் பிறகு இப்றாஹீமிடம், “இவைகள் பேசமாட்டா என்பதை நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்”என்று கூறினார்கள். ✡✡✡✡✡✡✡   … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்

ஸூரா – 21 வச. 51: நிச்சயமாக, இப்றாஹீமுக்கு முன்னரே சிறு பிராயத்திலிருந்தே அவருடைய நல்வழியை நாம் கொடுத்திருந்தோம்; அவரைப்பற்றி நாம் நன்கறிந்தோராகவும் இருந்தோம். அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “இச்சிலைகளென்ன? அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக வழிபடுவதில் நிலைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக இருந்ததை நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள். வச. 54-59: அதற்கவர், “திட்டமாக நீங்களும், உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அதற்கவர்கள், “நீர் எங்களிடம் ஏதும் உண்மையான செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா?” என்று கேட்டனர். அதற்கவர், அவ்வாறு அல்ல! “உங்களுடைய இரட்சகன் அவன்தான் வானங்களுக்கும், பூமிக்கும்  இரட்சகனாவான்; அவனே அவற்றைப் படைத்தான்; இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்” என்று இப்றாஹீம் கூறினார். “இன்னும், அல்லாஹ்மீது சத்தியமாக! நீங்கள் இங்கிருந்து புறங்காட்டியவர்களாகத் திரும்பிச் சென்றபின், உங்கள் சிலைகளுக்குத் திண்ணமாக நான் சதி செய்வேன்” என்றும் கூறினார். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அவற்றில் பெரியதைத் தவிர மற்ற யாவற்றையும் துண்டு துண்டாக ஆக்கி உடைத்துத் தள்ளிவிட்டார்; பெரிய சிலையாகிய அதன்பால் விளக்கம் கேட்டு அவர்கள் திரும்புவதற்காக அதனை மட்டும் உடைக்கவில்லை. திரும்ப வந்து, இவற்றைக் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

ஸூரா-15

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் வச.51-60: இன்னும், நபியே! இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர்  அவர்களுக்கு தெரிவிப்பீராக! அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக! என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள். அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள்? எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி நிராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்?” என்றார். பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே! உங்கள் செய்தி என்ன?” என்று கேட்டார். அதற்கவர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் அவர்களை அழித்துவிட நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர – நிச்சயமாக அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள் – “அவருடைய மனைவியைத் தவிர நிச்சயமாக அவள் வேதனையடைவதில் தங்கியவர்களில் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

அல்லாஹ்வின் வழிநடத்தல்

அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும்  நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-6 வச.74-82: மேலும், இதைப்பற்றி அவருடன், அவருடைய சமூகத்தார்கள் விவாதித்தார்கள்; அதற்கவர் அவர்களிடம் கூறினார்: “நீங்கள், படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் வாதம் செய்கின்றீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழியைக் காட்டிவிட்டான்; என் இரட்சகன் யாதொன்றை நாடினாலன்றி, நீங்கள் எதை அவனுக்கு இணை வைக்கின்றீர்களோ அதை நான் பயப்படவுமாட்டேன்; என் இரட்சகன் ஒவ்வொன்றையும் தன் அறிவால் சூழ்ந்தறிகிறான்; ஆகவே நீங்கள் வணங்கும் தெய்வங்கள் அசத்தியமானவை என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?” மேலும் “உங்களுக்கு யாதோர் அத்தாட்சியும் அவன் இறக்கி வைக்காமலிருந்தும் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதவர்களாக இருக்க, நீங்கள் இணை வைத்தவைகளுக்கு நான் எவ்வாறு பயப்படுவேன்? நம் இரு பிரிவினரில் அச்சமற்றிருக்க மிகத் தகுதியுடையோர் யார் என்பதை நீங்கள் அறிந்தவர்களாயிருந்தால்” கூறுங்கள் என்றும் கூறினார். விசுவாசங்கொண்டு, பின்னர் தங்களுடைய ஈமானை இணை வைத்தல் எனும் அநீதத்தைக் கொண்டு கலந்து விடவில்லையே அத்தகையோர் – அவர்களுக்கே அபயமுண்டு; அவர்களே நேர்வழி பெற்றவர்கள். வச.83: இன்னும் மேற்கூறப்பட்ட அவை, நம்முடைய அத்தாட்சிகளாகும்; இப்றாஹீம் தன் சமூகத்தாருக்கு எதிராக வெற்றி கொள்வதற்காக, நாம் அவைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தோம்; நாம் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்

சங்கைமிக்க குர்-ஆன்

  அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-2 வச. 37: பின்னர் ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக்கொண்டார்; அவற்றைக் கொண்டு அவனிடம் மன்னிப்புக்கோரினார். அதனால் அல்லாஹ் அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; நிச்சயமாக அவனே தவ்பாக்களை மிகுதியாக ஏற்பவன்; மிகக்கிருபையுடையவன். வச. 38: நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கிவிடுங்கள்; பின்னர், என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும்போது எவர் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ, அவர்களுக்கு மறுமையின் காரியங்களில் யாதொரு பயமுமில்லை; மேலும் இவ்வுலகில் எதைவிட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.” வச. 39: இன்னும், நிராகரித்து விட்டு, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டுமிருக்கிறார்களே அத்தகையோர் – அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்கள். வச. 130-133: மேலும், தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெளிவுசெய்தோம்; நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார். அவருக்கு அவருடைய இரட்சகன், “நீர் எனக்குக் கீழ்ப்படியும்!” எனக் கூறியபோது அவர் “அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டேன்” எனக் கூறினார். இதையே இப்றாஹீம் தன் மக்களுக்கு உபதேசமும் (வஸிய்யத்தும்) செய்தார். யஃகூபும் இவ்வாறே உபதேசம் செய்தார். என் மக்களே! நிச்சயமாக அல்லாஹ் … Read entire article »

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்