தமிழ் | తెలుగు

» வாசகர் கருத்து »

தங்களின் “மனுஜோதி” (மே-ஜுன்-ஜூலை 2014) காலாண்டு இதழை 4 தினங்களுக்கு முன் படித்துப் பரவசம் அடைந்தேன். பல்வேறு உலக நடப்புக்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தங்களின் அனைத்து வேதங்களின் ஆய்வு இதழ் கூறும் விளக்கங்கள் யாவும் நூதனமாகவும், சிந்தனையைக் கிளறும் விதத்திலும் அமைந்துள்ளன என்றால் அது மிகையில்லை. அடுத்த முறை தமிழகம் வரும்போது மனுஜோதி ஆஸ்ரமத்துக்கு அவசியம் வரவேண்டும்  என்று பேராவல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அதற்கு உதவ வேண்டும்.

 – ராம முத்தையா, மலேசியா

******

Filed under: வாசகர் கருத்து