தமிழ் | తెలుగు

» Archive

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

ஸ்ரீ சமர்த்த ராமதாஸர் ‘ராமதாஸரது பஜனை அவரோடு ஒரு முதியவரும் பாடுகிறார்’ என்றால் போதும் மக்கள் வந்து குவிந்து தாமும் பாடுவதிலேயே லயித்துவிடுவர். இப்படிச் சிலநாட்கள் செல்ல, குழந்தையை விடுத்துச் செல்லும் தாய்போல, “இப்பொழுதேனும் போக விடை தருவாயா? சேதுவின் காவலுக்குச் செல்ல வேண்டுமே” என்றான் மாருதி. ஒருவாறு இணங்கினார் ராமதாஸர். மேலும் தென்னாட்டிலும் வந்து ராமநாத மகிமையைப் பரவச் செய்ய வேண்டும் என்ற கட்டளையுடன் சேதுவை நோக்கி விரைந்தான் மாருதி. தாஸர் தனியர் ஆனார். பத்து வீடுகளிலே பிச்சையெடுத்து அதைப் பாகவதர்களுக்கும் இட்டுத் தாமும் உண்பது, பிறகு பகவத் பக்தி, நாமஸ்மரணை இவைகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது என்று இப்படியே நாட்கள் கடந்தன. இதன் பயனாக உத்தவர் என்ற பெயர்கொண்ட ஒருவர் இவருக்குச் சீடரானார். அந்தச் சாங்க்லீ நகரிலேயே மிகச் சிறந்த மாருதியின் ஆலயம் ஒன்று கட்டி, அதிலே மிகச் சிறந்ததும் அழகியதுமான ஒரு விக்கிரகத்தையும், பிரதிஷ்டை செய்வித்தார். இந்தச் சமயம் மாருதி தானே மீண்டும் வந்து இவரை ஆசீர்வதித்து, உத்தவரையே பூஜைகள் செய்ய ஏற்பாடு செய் என்று கட்டளையிட்டான். ஊருக்கு உபதேசம் செய்யும் பணியும், கோயில் திருப்பணியும் முடிந்தன. ஆகவே, இனி, இனிது இனிது; ஏகாந்தமினிது என்று எண்ணிய ராமதாஸர் மீண்டும் காடுகளிலே சென்று ராமத் தியானம் … Read entire article »

Filed under: பத்திரிகை செய்திகள்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

தெய்வத் தமிழ்நாட்டில் நெல்லையிலே தென்திசை மூலை நடுவினிலே வையகம் போற்றும் ஆஸ்ரமத்தை வைத்தவர் லஹரி கிருஷ்ணா நீயே! செய்வதறியாத மக்களுக்கு சிங்கவுணர் வினைத்தான் ஊட்டிவிட்டாய்! தெய்வமாய் நீயிங்கு அவதரித்தாய்! தவிப்போர்க்கு அரணாக நீயிருந்தாய்! புன்னகை ஒன்றினால் இடர்களைந்தாய் புன்மை இருள்தன்னை மறையவைத்தாய்! பன்னாட்டுறவினை நீவளர்த்தாய்! பாமரர் வாழ்வினில் வழிகாட்டினாய்! தாமரைக் கண்களில் தெய்வீகத்தைத் தாண்டவ மாடிட வைத்தவன் நீ! நாமத்தைச் சொல்கின்ற நேரத்திலே நன்மை விளைவதைக் காணுகின்றேன்! இருள்சூழ்ந்த நாட்டில் ஒளியேற்றினாய்! இழிவுகள் யாவையும் வெளியேற்றினாய்! அறிவொளி தந்து தெளிவூட்டினாய்! அறங்களைப் போற்றி நிலை நாட்டினாய்! கே.வி. ஜனார்த்தனன், காஞ்சிபுரம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

அழைத்தால் கண்ணன் வருவான்

குழலூதுங் கண்ணாவுன் நிழலாகி வருகிறான்! குழலினிதா யாழினிதா என்றால் உன்; குழல் நாதம் சுகமென்று பகருமுன்; குழல் இசைக்கக் கேட்டிட்ட ஆநிறையும்! வருவாய் திருவாய் வினைகளைத் தீர்ப்பாய்! வருவாய் புதிதாய் இனிமைகள் சேர்ப்பாய்! வருவதன் பொருளும் போவதன் விளக்கமும்; வருபவர்க்கு உரைத்தால் ஆகாதோ கண்ணா! கண்ணன் கருணையின் வடிவுறை படிகமாய்; கண்ணன் இம்மையின் இடியுறை பாகனாய்; கண்ணன் கர்மத்தின் கலியுகத்து காவலனாய்; கண்ணன் தருவதற்கு அழைத்தால் வருவான்! பெ. தி. சுகுமார், திருவரங்கம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

வெற்றியின் ரகசியம்

பகவானிடத்தில் மனதை ஈடுபடுத்துபவனே அறிவாளி! அன்பிற்கு இவ்வளவுதான் என்று எந்த வரம்பு இல்லை. பகவானின் திருநாமத்தை ஆத்ம சக்தியாக வரும். பகவானின் கிருபை எந்த இடத்தில் காப்பாற்றும். மனம் அமைதியை தேடு உடல் நலம் பக்குவமடையும். தினம் இறைவனை துதி தோல்வி மறைந்து விடும். உதயத்திற்கு முன் கண் விழி உண்மையை உணர்வாய். இதயத்தை தூய்மையாக்க உழைப்பில் கவனம் தேவை. ஆ. தீபன் ராஜா, பெரிய செம்மாண்டம்பாளையம் ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

மனம் கவர்ந்த மனுஜோதி

மதங்கள் இல்லா மனுஜோதி மக்கள் மனம் கவர்ந்த மனுஜோதி லஹரி கிருஷ்ணா கண்ட மனுஜோதி லட்சியம் காத்து நிற்கும் மனுஜோதி பைபிள் காட்டும் சீயோன் மனுஜோதி பகவத் கீதை சொன்ன பரலோகம் மனுஜோதி குர்-ஆன் கூறும் சுவர்க்கம் மனுஜோதி இமாம் மஹதியின் இருப்பிடம் மனுஜோதி ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! எனும் மனுஜோதி ஓங்கி இதை ஒலிக்கும் கூடம் மனுஜோதி உலக மக்கள் ஒன்று கூடும் மனுஜோதி உண்மையான சத்திய நகரம் மனுஜோதி K.P. பாலூ,  தூத்துக்குடி ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

புனித பூமி ஸ்ரீலஹரி ஆசிரமம்

மனுஜோதி ஆசிரமம் வந்து பாருங்கள்! ஸ்ரீலஹரி வாழும் இடத்தைக் காணுங்கள்! மகத்துவமே அளிக்கின்ற மகான் இருக்கின்றார்! மாண்புடனே ஒற்றுமையைக் காத்து நிற்கின்றார்! ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்றே உருவம் தினமும் அளிக்கின்றார்! பண்புடனும் அன்புடனும் கூடியே மகிழ்கின்றார்! பாசத்தோடு நேயம்கொண்டு வளர்ந்து திரிகின்றார்! நட்புறவு வளர்ப்பதுவே அவரின் எண்ணமாம்! தேவாசீர் லஹரி வளர்ந்த இடமுமாம்! உப்பாஸ் என்னும் புனித மனிதன் உன்னதங்கள் சொல்கின்ற நல்ல பூமியாம்! ஒற்றுமையை வளர்க்கின்ற கண்ணிய தேசமாம்! ஸ்ரீ லஹரி வாழுமிடம் மனித நேயமாம்! சிந்தித்தே செயல்கள் ஆற்றும் நல்ல சித்திர வளாகமாம் சீர்மிகு வளாகமாம்! கவிஞர் S. ரகுநாதன், சென்னை ******* … Read entire article »

Filed under: கவிதைகள்

ஆகஸ்ட் 2014 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள்! ஸ்ரீமந் நாரயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 45-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக  ஆன்மீக கூடாரப் பண்டிகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, ஜெர்மனி போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியைப் பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஷெயந்தி விழா இனிதே ஆரம்பமானது. 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி மனிதன் சந்திரனுக்கு முதல் முறையாகச் சென்றான். அப்பொழுது இறைவன் கல்கி மகா அவதாரமாக இப்பூமியில் அவதரித்தார். மனிதன் எதற்காக சந்திரனுக்குச் சென்றான்? பூமியிலிருந்து சிதறிய ஒரு பாகம் தான் சந்திரன் என்பது விஞ்ஞானிகளின் கூற்றாகும். ஆக சந்திரனில் மனிதன் வாழ முடியுமா என்று சோதித்தறிய அங்கேயிருந்து சில கற்களை மனிதன் கொண்டு வந்தான். ஆனால் அந்த கற்களை ஆராய்ச்சி செய்தபோது என்ன கண்டறிந்தனர்? பூமியின் கற்கள் வேறுவிதமாக உள்ளது, சந்திரனின் கற்கள் வேறுவிதமாக உள்ளது. அத்துடன் சந்திரனில் மனிதன் வாழத் … Read entire article »

Filed under: ஆசிரியர் குறிப்பு

கடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன?

கர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன? சென்ற இதழின் தொடர்ச்சி….. திருவருட்பா 6-ம் திருமுறை 76 பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்: பாடல் எண் 1059: பனம்பழமே எனினும் இந்தப் பசிதவிர்த்தால் போதும் பாரும் எனப்பகர்கின்ற பாவையர்போல் பகராள் இனம் பழமோகங்கலந்தாள் சிவானுபவத்தல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை இல்லாள், அவர்தம் மனம் பழமோ காயோ என்றறிந்துவர விடுத்தாள் மற்றவர்போல் காசுபணத்தாசை வைத்து வருந்தாள் தனம் பழமோ, தேவர் திருவாய் மலர வேண்டும் சபையில் நடம்புரிகின்ற தனிப்பெரிய துரையே “இனம், பழமோகங்கலந்தாள்”:- என்று வள்ளலார் குறிப்பிடுவது, இந்த ஆதிபலி அன்பையே என்பதை நாம் உணர முடிகிறது. ஸ்ரீமந் நாராயணர் லஹரி கிருஷ்ணா இந்த ஆதிபலி அன்பைக் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இந்த ஆதிபலியானது எல்லா வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்த பலியானது வேதங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது என்பதை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா எடுத்துக் காட்டியுள்ளார். அவை பின் வருமாறு ஸ்ரீமத் பகவத்கீதை – பிரம்ம யக்ஞம் – அழிவற்ற யோகம் 3:10; 4:1-3. விவிலியம் – உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி வெளிப்படுத்தல் 13:8. குர்-ஆன் – உன்னதபலி (சூறா 37:107); இரட்சகனின் சான்று (சூறா 12:24) இப்ராஹிம் நபி தனது மகனைப் பலி செலுத்தச் சென்ற வரலாற்றிலும் யூசுப் நபியின் வரலாற்றிலும் இந்த உன்னதபலியைப் பற்றி … Read entire article »

Filed under: ஆன்மீக கட்டுரைகள்