தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » உங்கள் வாழ்க்கை திட்டம்!

உங்கள் வாழ்க்கை திட்டம்!

இறைவன் உங்கள் வாழ்க்கையை திட்டமிடும்படி கேளுங்கள். இறைவன் உங்களை ஒரு பெரிய மனிதனாக உயர்த்தும்பொழுது, நீங்கள் உங்கள் வாழ்க்கையை திட்டம் பண்ணாமல் இறைவன் உங்கள் வாழ்க்கையை திட்டம் பண்ணினபடியால் அவருக்கே அந்த புகழ் மாலையை அணிவியுங்கள்.

– ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்