தமிழ் | తెలుగు

» கவிதைகள் » ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்குரல்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்குரல்

மெய்யான சத்தியத்தைக் கூற

மன சமாதானத்தை தர

இறை அருள் பெற

உங்களை அழைக்கிறது ஒரு குரல்

வேத இரகசியங்களை விவரிக்க

மர்மங்களைத் தெரிவிக்க

ஞானத்தைப் போதிக்க

உங்களை அழைக்கிறது ஒரு தெய்வீக குரல்

வானத்தையும், பூமியையும் படைத்தவரின் குரல்

வனாந்தரத்திலிருந்து உங்களை

அழைக்கும் குரல் அதுவே

ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் திருக்குரல்

ரா. ரஞ்சித், மனுஜோதி ஆசிரமம்

Filed under: கவிதைகள்