தமிழ் | తెలుగు

తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » லஹரிகிருஷ்ணாவின் முத்துக்கள்

லஹரிகிருஷ்ணாவின் முத்துக்கள்

முத்துக்கிருஷ்ணா உங்களுக்கு முத்துக்களை தருவார். முத்துக்குளிக்க நீங்கள் கடலுக்குள் செல்ல வேண்டும். எந்த கடலுக்குள் செல்ல வேண்டும்? லஹரி என்றால் தெய்வீக அன்பின் கடலாகும். அந்த கடலுக்குள் நீங்கள் மூழ்கினால்தான் முத்துக்களை எடுக்க முடியும்.

– ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்