தமிழ் | తెలుగు

» கவிதைகள் » மக்களின் சொர்க்கலோகம் – சத்திய நகரம்

மக்களின் சொர்க்கலோகம் – சத்திய நகரம்

சத்திய நகரம் மக்களின் உலகம்

சத்திய நகரம் இது சத்திய உலகம்

சாதி பேதம் காணாத உத்தம உலகம்

பாசதீபம் ஏற்றி வைக்கும் சத்திய நகரம்

சகலரையும் ஒன்றாக்கும் உத்தம உலகம்

கல்கி மகா அவதார புருஷராக காட்சி தரும்

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் புண்ணிய உலகம்

காலங்கள் கூடும்போது வெண்குதிரை மீதேறி

காக்க வரும் பகவானின் நித்திய உலகம்

– தமிழறிஞர் முத்தமிழ் முரசு சின்னப்பாண்டியன்

✡✡✡✡✡✡✡

Filed under: கவிதைகள்