தமிழ் | తెలుగు

» கவிதைகள் » நித்திய ஜீவன்

நித்திய ஜீவன்

கடவுளை உணர்! ஒரே கடவுளை உணர்!
மனிதா இம்மண்ணில் உம் தெளிவு பேச்சு
மற்றவர்களை கோப மூட்டாது.
சினத்தை அடக்கு – இல்லையேல்
அது உம்மையே கொல்லும்!
வெல்லும்! திருசொல் வேத வசனங்களே!
வேதங்களைப் போற்று!
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்!

– து. அங்கமுத்து, காஞ்சிபுரம்

Filed under: கவிதைகள்