தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » நாராயணரே சொந்த சரீரத்தில் வருகிறார்

நாராயணரே சொந்த சரீரத்தில் வருகிறார்

கடவுளின் வார்த்தை அதிக வல்லமையுள்ளது. இந்தியாவிற்கு என்ன சம்பவிக்கும் என்பதை நான் அறிவேன். மந்திரிகள் அதை அறியார்கள் ஆட்சியிலிருப்பவர்கள் அதை அறியார்கள். ஆனால் தேவனுடைய ஜனங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் ‘பகவத்கீதையை’ படிப்பீர்களென்றால் கடைசி அவதாரமாக வருபவர் ஒரு அவதாரம் அல்ல என்பதை அறிவீர்கள். நாராயணரே சொந்த சரிரத்தில் வருகிறார். அது அவர் எப்பொழுதும் இருக்கும் ரூபமாகும். அதனால்தான் அவர் (உலகில்) வரும்போது அவரால் அழிக்க முடிகிறது. அவர் சிருஷ்டிக்க வந்தார். இப்பொழுது தீய சக்திகளை அழிக்க வந்திருக்கிறார்.

– ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

******

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்