தமிழ் | తెలుగు

» ஆன்மீக கருத்து » தேட வேண்டிய சொத்துக்கள்

தேட வேண்டிய சொத்துக்கள்

நாம் தேடவேண்டிய சொத்துக்கள் பத்து. இந்தச் சொத்துக்கள் யாராலும், எதனாலும் அழியாதவை. இதனை உடைமை என்று வள்ளுவம் கூறுகிறது. அவை அடக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பண்புடைமை, பொறையுடைமை, நாணுடைமை என்பனவாகும். இந்த பத்து சொத்துக்களும் (உடைமைகள்) தேடுபவர் வாழ்வில் வசந்தம் நிச்சயம்.

*******

Filed under: ஆன்மீக கருத்து