தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » “தானம்” மற்றும் “தர்மம்”

“தானம்” மற்றும் “தர்மம்”

“தானம்” மற்றும் “தர்மம்” என்ற இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அது ஒரு பொதுவான காரியமாகும். சில வேளைகளில் நாம் சில எதிர்பார்ப்புகளுடன் மக்களுக்கு உதவி செய்கிறோம். அதுவே தானம் என்றழைக்கப்படுகிறது. தர்மம் என்றால் மற்றவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் நாம் எல்லாவற்றையும் கொடுக்கிறோம். அதுவே தர்மமாகும். இவைகள் இரண்டு வெவ்வேறு காரிய ங்களாக உள்ளன. தேவைப்படுவதினால் நாம் ஜனங்களுக்கு உதவி செய்கிறோம். அங்கே ஜாதி, மதம், தேசம், இனம், நிறம் என்ற பேதம் இருக்கக்கூடாது. எல்லோரும் இறைவனுடைய சிருஷ்டிப்பு என்ற அடிப்படையில் நாம் உதவி செய்ய வேண்டும்.

– ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

******

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்