தமிழ் | తెలుగు

» பத்திரிகை செய்திகள் » சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

சிருஷ்டிப்பிலுள்ள அதிசயங்கள்

அதிசய மழை

மழை என்பதே ஆனந்தமும், ஆச்சரியமும் கலந்ததுதான். அதுவும் இந்தியாவில் நிகழ்ந்த சில மழைப் பொழிவுகள் மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. கேரளாவில் விசித்திரமான சிவப்பு மழை பொழிந்து இரத்த மாதிரியில் மண்ணை நனைத்தது. மும்பை, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் மீன் மழை பொழிந்தது. பாலைவன தூசிகள் சிவப்பு மழை பொழிவிக்கிறது. கடல் பரப்பிலிருந்து உருவாகும் புயல்கள் கடல் மீன்களை சுருட்டி கொணர்ந்து மீன் மழையை பொழியச்செய்கிறது. மழை இறைவனின் கருணையென்றால் இவ்விதமான விசித்திர மழைப் பொழிவுகள் அதிசயமே!

✡✡✡✡✡✡

Filed under: பத்திரிகை செய்திகள்