தமிழ் | తెలుగు

» கவிதைகள் » சர்வமும் லஹரி கிருஷ்ணா

சர்வமும் லஹரி கிருஷ்ணா

அறிவு தந்த லஹரி கிருஷ்ணா
ஆண்டவன் என்பதும் லஹரி கிருஷ்ணா
இரக்கம் கொண்ட லஹரி கிருஷ்ணா
ஈகை குணம் கொண்ட லஹரி கிருஷ்ணா
உயிரும் உடலும் லஹரி கிருஷ்ணா
ஊக்கம் தரும் லஹரி கிருஷ்ணா
என்றும் நம் தேவன் லஹரி கிருஷ்ணா
ஏழையின் தெய்வம் லஹரி கிருஷ்ணா
ஐயன் நம் தேவன் லஹரி கிருஷ்ணா
ஒளியின் வடிவம் லஹரி கிருஷ்ணா
ஓய்வுநாளை தந்தவர் லஹரி கிருஷ்ணா
ஒளஷத ஞானம் தந்தவர் லஹரி கிருஷ்ணா
அஃதே நாமும் லஹரி கிருஷ்ணாவை துதிப்போம்

– ஜெ. வேல்மணி, சேலம்

Filed under: கவிதைகள்