தமிழ் | తెలుగు

» கவிதைகள் » சத்தியத்தின் தந்தை

சத்தியத்தின் தந்தை

நமக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் ஆன்மீக சிந்தை

நாம் லஹரியின் ஆட்டு மந்தை

இவர்தான் சத்தியத்தின் தந்தை

நம் சுயநீதி எல்லாம் ஒரு கந்தை

அய்யாவின் வல்லமையே மிகப்பெரிய விந்தை       

  – செந்தமிழ் ராஜா, சிதம்பரம்

———✡✡✡✡✡✡———-

Filed under: கவிதைகள்