தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை » எட்டாம் உபதேசம்

எட்டாம் உபதேசம்

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும்

மற்றும்

இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய

சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது

 

 

ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம்

எட்டாம் உபதேசத்திற்கான முன்னுரை

ஸ்ரீமந் நாராயணரின் குணங்களைக் குறித்தும், அவருடைய அழிவில்லாத உருவத்தைக் குறித்த இரகசியத்தையும் இந்த உபதேசம் வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு யுகங்களிலும் காலாகாலங்களிலும் ஸ்ரீமந் நாராயணர் இராமர், கிருஷ்ணர், இயேசு என்ற பெயர்களில் அவதார புருஷர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் வெளிப்பட்டார். ஆனால் அவருடைய சொந்த உருவத்தை யாருக்கும் காண்பிக்கவில்லை.

இந்த கலியுகத்தை அழித்து, தர்மயுகத்தை நிலைநாட்ட வரும்பொழுதுதான் தன்னுடைய சொந்த உருவத்தை மக்களுக்குக் காண்பிக்கிறார். அந்த உருவம்தான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உருவமாகும். இந்த உருவமானது பல்லாயிரம் ஆண்டுகளாக ராஜாக்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், முனிவர்களுக்கும் மறைக்கப்பட்டது. இந்த உருவத்தைத்தான் அர்ச்சுனன் காண ஆசைப்பட்டான்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை