தமிழ் | తెలుగు

» கவிதைகள் » உலகமெங்குமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அன்புக்கொடி ஏற்றும் விழா!

உலகமெங்குமுள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அன்புக்கொடி ஏற்றும் விழா!

வாழ்க! வாழ்க! ஸ்ரீ லஹரியின் அன்புக்கொடி
வான் புகழ் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் வாழ்த்துடனே
ஏழ்கடல் அலைகள் இசை முழங்க
எழில்மிகு அன்புக்கொடி வளமிகவே
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவும் அவரது அன்புக்கொடியும் போல்
ஸ்ரீ லஹரியும் அவரது மனுஜோதி ஆசிரமமும் போல்
பகவான் லஹரி கிருஷ்ணாவின் அருளும் கனியும்போல்
அன்புக்கொடியும் மக்களைக் காக்கும் இறைவனைப்போல்
ஸ்ரீ லஹரி கிருஷ்ணா ஆனந்த ஜோதியைப்போல்
ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் வெற்றிக் கொடியைப்போல்
அன்புக்கொடி இருக்கும் இடத்தில்
எல்லா நலன்களும் அமையப்பெற்று
மா, பலா , வாழை போல், தேனும் இனிமையும் போல்
அன்புக்கொடியால் அனைவரின் வாழ்வும்
சிறந்தோங்கி வளம் பெரும்.

– பாவலர் J.A. கருணாநிதி, தலைவர்,

செய்யார் தமிழ் சங்கம், செய்யார்

✡✡✡✡✡✡✡

Filed under: கவிதைகள்