தமிழ் | తెలుగు

» ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள் » இறைவன் வேலைக்காரனைப்போல ஓடி வருகிறார்

இறைவன் வேலைக்காரனைப்போல ஓடி வருகிறார்

இறைவனைத் தேடுகிறேன் என்று கூறுபவர்கள் எல்லாரும் வேதங்களுக்கு அப்பாற்பட்டு வெளியேதான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவன்தான் ஓ! மனிதனே, ஓ! மனுஷியே என்று ஒரு வேலைக்காரனைப்போல ஓடி வருகிறார்.

– ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா

******

Filed under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்