தமிழ் | తెలుగు

» ஸ்ரீமத் பகவத்கீதை » ஆதிவேள்வியின் நற்செய்தி

ஆதிவேள்வியின் நற்செய்தி

பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி

……வெவ்வேறுதீர்க்கதரிசிகளால்எழுதப்பட்டபரிசுத்தவேதங்களிலிருந்தும் மற்றும்

இந்தகலியுகத்திலேஸ்ரீமந்நாராயணர்ஸ்ரீலஹரிகிருஷ்ணாஅருளிய

சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது

ஸ்ரீமத் பகவத்கீதை

எட்டாம் உபதேசம்

ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம்

சிருஷ்டிப்பு மற்றும் ஆதிபலி செலுத்துதல் அவருடைய கிரியை என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் எல்லா உலகப் பொருட்களும் அழிவுள்ளது அல்லது ஆதிபூதம் என்று அழைக்கப்படுகிறது. ஒளியான பரமபுருஷர்தான், ஆதி தெய்வம். அர்ச்சுனா! இந்த மனித சரீரத்திலே அவரே ஆதி யக்ஞம் என்றழைக்கப்படுகிறார். அவரையே சிந்தித்துக்கொண்டு அவரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு அவன் செல்லுகிறபொழுது மகிமையின் சரீரத்தைப் பெறுகிறான். இதில் சந்தேகமேயில்லை.

அர்ச்சுனா!மரணத்தருவாயில் யாதொருவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டுச்செல்லுகின்றானோ, அவனவனுடைய தகுதிக்கேற்ப எது கிடைக்க வேண்டுமோ அதையே பெறுகிறான். தேவலோக மக்கள் பரதீசிற்குச் சென்று தங்களுடைய அழிவற்ற ஜல சரீரத்தை (நவானி தேஹீ) – ஜீவன் முக்தியைப் பெறுகிறார்கள். பூமிக்குரிய மக்கள் தங்களுடைய பூமிக்குரிய சரீரத்தை உயிர்த்தெழுதலின்பொழுது (புனர்தானம்) தர்ம யுகத்தில் திரும்பவும் பெற்றுக்கொள்கிறார்கள்.

✡✡✡✡✡✡✡

Filed under: ஸ்ரீமத் பகவத்கீதை