தமிழ் | తెలుగు

» சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் » அல்லாஹ்வின் பார்வையில் – 1

அல்லாஹ்வின் பார்வையில் – 1

ஆயிரம் வருடங்கள் அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளாயிருக்கிறது

ஸூரா-22

வச.47: மேலும் நிச்சயமாக, உம் இரட்சகனிடத்தில் ஒரு நாளாகிறது, நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.

ஸூரா-32

வச.5: வானத்திலிருந்து பூமி வரை உள்ள காரியத்தை அவன் நிர்வகிக்கின்றான்; பின்னர் நிர்வகிக்கப்பட்ட காரியமான அது நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் வருடங்களாக அதனுடைய அளவு இருக்கும் அந்நாளில் அவன் பக்கம் உயரும்.

– தொடரும்…

*******

Filed under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்