தமிழ் | తెలుగు

» கவிதைகள் » அய்யா வாழ்க!

அய்யா வாழ்க!

மனுஜோதி என்ற மனித ஜாதி
மதங்கள் கருத்தை மனமாய்
மகிழ்வாய் எங்கும் மங்களம் வாழ்ந்திட
மார்க்கம் புதிதாய் மதியால் சூழ்ந்திட
அனுசரிப்புடனே யாரையும் கூட்டி
ஆனந்தம் பெறவே ஒருமையும் நீட்டி
அங்கும் இங்கும் எங்கும் சூழ்ந்து
அணியாய் ஈர்க்கும் அய்யா வாழ்க!

– பழனிச்சாமி, கோவை

*******

Filed under: கவிதைகள்